| அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மேட்டுப்பாளையம் 641 104 விடுதி வசதி |
|
|---|---|
| மாணவ/மாணவியர் விடுதி கல்லூரியால் நடத்தப்படுவதில்லை | |
| மாணவியர்களுக்கு விடுதி வசதிகள் இல்லை | |
| மாணவர்களுக்கு மட்டும் அரசால் நடத்தப்படும் விடுதி வசதி விவரம் | |
| பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதி (BC HOSTEL) BC/MBC/SC/ST மாணவர்கள் இட ஒதுக்கீடு அடிப்படையில் விடுதியில் சேர்ந்து கொள்ளலாம். முகவரி: 1. அரசு மாணவர் விடுதி , மேட்டுப்பாளையம். 2. அரசு மாணவர் விடுதி , புஜங்கனூர். தங்குமிடம், உணவு இலவசம். காப்பாளர்: ஆர். ரங்கராஜ் செல் : 9578780822,9043641433 |
ஆதி திராவிடர் அரசு மாணவர் விடுதி (SC HOSTEL) BC/SC மாணவர்கள் இட ஒதுக்கீடு அடிப்படையில் விடுதியில் சேர்ந்து கொள்ளலாம். முகவரி: 1. அரசு மாணவர் விடுதி , CTC BUS STOP, மேட்டுப்பாளையம். தங்குமிடம், உணவு இலவசம். காப்பாளர்: திரு. ரவி செல் : 94881 38417 |
Copyrights @ 2022 Government Arts & Science College, Mettupalayam. All rights reserved.